அது நகர வாழ்வியிலில் தற்சார்பு வாழ்வை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி.
செடிகள் வளர வேண்டுமென்பதற்காக கடைகளில் சென்று செயற்கை உரங்களை வாங்குவதை விடவும் இயற்கை உரங்களைத் தயாரித்து பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
ஆனால் அதையே ஒரு பக்கமாக சேமித்து, தாவரங்களுக்கு ஊற்றினால், அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தாவர வளர்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக அமைகின்றன.
இயற்கை உரங்கள் என்பது பெரிய தொழில்நுட்பம் அல்ல. நாம் தினசரி வீணாக்கும் கழிவுகளே ஒரு நாளில் உரமாக மாறி, மாடித்தோட்டத்தில் நம் பசுமையாக மாற்றும் காரணியாகின்றன. சிறிய முயற்சியுடன், பெரிய மாற்றங்களை இந்த இயற்கை வழிகள் மூலம் செய்யலாம்
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்