தமிழ்நாட்டின் பெஸ்ட் நூலகங்கள் இதோ!!
இந்த தொற்றுநோயின் போது நம்மில் சிலர் படிக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எடுத்துக்கொண்டோம், ஆனால் இந்த அழகான நூலகங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. இதோ பாருங்கள்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை
சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்
கன்னெமாரா பொது நூலகம், சென்னை
பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை
நீலகிரி பொது நூலகம், ஊட்டி
அடையார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை