கிச்சன் சிங்க் பளீச்... காபி தூளை இப்படி யூஸ் பண்ணுங்க!

வீட்டில் உள்ள சிங்க்கை சுத்தம் செய்வது கடினம் தான்

அதை எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று பாப்போம்.

முதலில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் காபி தூள் எடுத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கொஞ்சம் டிஷ் வாஷ் லிக்விட் சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்.

அது கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.

அந்த கலவையை பயன்படுத்தி உங்கள் சிங்க்கை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு பாருங்கள்... கண்டிப்பாக உங்கள் சிங்க் பளீச்சென்று மாறிவிடும்.

மேலும் அறிய