ஃபிரிட்ஜில் துர்நாற்றம்? லெமன் தோலை இப்படி யூஸ் செய்யுங்க!
ஆரஞ்சு, எலுமிச்சைப் பழத்தோல்களை தூக்கி எறியாமல், அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரிட்ஜிலிருந்து கெட்ட வாடை வராது.
எலுமிச்சை தோல்களில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது.
இது ஒரு இயற்கையான கிருமிநாசினி ஆகும்.
இது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
எலுமிச்சை பழத்தை பயன்படுத்திய பிறகு அதன் தோல்களை தூக்கி எறியாமல், ஃபிரிட்ஜில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.
அல்லது, எலுமிச்சை தோல்களை ஒரு சிறிய துணியில் கட்டி ஃபிரிட்ஜில் தொங்கவிடலாம்.
எலுமிச்சை தோல்களை ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம், ஃபிரிட்ஜின் உள்ளே உள்ள துர்நாற்றம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சியான வாசனை வீசும்.
எலுமிச்சை தோல்களை அடிக்கடி மாற்றவும்.
பழைய தோல்களை நீக்கிவிட்டு, புதிய தோல்களை வைக்கவும்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்