உங்கள் மனதை அமைதிப்படுத்தும் வண்ணங்கள்

நீலம் - அமைதி மற்றும் மென்மை

பச்சை - இயற்கையை குறிக்கிறது

இளஞ்சிவப்பு - அமைதி

வெள்ளை - தெளிவு மற்றும் புத்துணர்ச்சி

ஊதா - வலிமை, அமைதி,  மற்றும் ஞானம்

மஞ்சள் - ஆற்றல் மற்றும் நேர்மறை