இரவில் நன்றாக தூங்குவதற்கான குறிப்புகள்

ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான ஆண்ட்ரூ ஹூபர்மேன் பகிர்ந்துள்ள பின்வரும் குறிப்புகள், நீங்கள் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் சூரிய ஒளியில் வெளியே செல்லுங்கள்

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்

படுக்கைக்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன் காஃபின் தவிர்க்கவும்

படுக்கைக்குச் செல்வதற்கு முன் பிரகாசமான விளக்குகளைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்

பகல் தூக்கத்தை குறைக்கவும்

நீங்கள் தூங்கும் அறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்திருங்கள்