தனியாக பயணம் செய்ய உதவிக் குறிப்புகள்

ஒரே அறையில் தங்குவதைத் தவிர்க்கவும்.

சுத்தமாகவும் பல மக்கள் இருக்கும் இடத்தில் மட்டும்  தங்கவும்

இலவச வைஃபை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

மற்ற பயணிகளை சந்திக்கவும்

 கிடைக்கும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்

நிறைய புகைப்படங்கள் எடுக்கவும்

உங்கள் அவசர தொடர்பு தகவல்களின் பட்டியலை உருவாக்கவும்