ஒர்க் ஃப்ரம் ஹோம் பற்றிய கவலை இனி வேண்டாம்!!
வேலை செய்வதற்கு சரியான நேரத்தை உருவாக்கிக் கொள்ளவும்.
இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பிரத்யேக பணியிடம் வேண்டும்.
நல்ல நெட்வொர்க் இணைப்பை உறுதி செய்யவும்.
ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
சரியான உணவு மற்றும் தூக்க அட்டவணை வேண்டும்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.