உங்கள் தோட்டத்தில் முட்டை ஓடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
முட்டை ஓட்டை நாம் அனைவரும் குப்பையாக கருதுகிறோம் ஆனால் அது உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் பயன்படுத்தலாம்.
இது ஒரு நல்ல உரமாகும்
தோட்ட பூச்சி தடுப்பு
பூனை தடுப்பு
விதை தொட்டிகள்
கோழி தீவன சப்ளிமெண்ட்