அம்பானி சங்கீதத்தில் மயில் போன்ற லெஹங்காவில் ஜான்வி கபூர் அசத்தினார்

Author - Mona Pachake

ஆனந்த அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் மயில் போன்று அலங்கரிக்கப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார் ஜான்வி கபூர்

பிரமிக்க வைக்கும் லெஹங்கா இயற்கை மற்றும் வனவிலங்குகளின் கட்டுக்கடங்காத அழகால் ஈர்க்கப்பட்டது

அந்த லெஹங்காவை காஸ்ட்யூம் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார்

அந்த சங்கீத் விழாவில் ஜான்வி கபூர் லெஹங்காவில் அசத்தினார், அது அந்த நிகழ்வை மேலும் அழகாக்கியது

தனது இன்ஸ்டாகிராமில் அந்த விழாவில் உள்ள சில புகைப்படங்களை அப்டேட் செய்துள்ளார் ஜான்வி கபூர்

ஷிகர் பஹாரியாவுடன் நிகழ்ச்சிக்கு வந்தார் ஜான்வி கபூர்

மேலும் அறிய