30 க்குப் பிறகு பெண்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் ...

உங்கள் எடையை பராமரிக்கவும்.

உங்கள் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்.

சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்து அந்த நாளை தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.

ரிலாக்சேஷன் முக்கியம்

காய்கறிகளை சாப்பிடுங்கள்.

நேரத்தை தேவையில்லாமலும் செலவிடாமல் உங்களுக்காகவும் ஒதுக்கிக் கொள்ளுங்கள்

நல்ல நண்பர்களை கண்டறியுங்கள்