ஓடிடி யில் வெளியான புதிய படங்கள்

Jun 10, 2023

Mona Pachake

கஸ்டடி - (தமிழ் மற்றும் தெலுங்கு) இயக்குனர் - வெங்கட் பிரபு கதாநாயகன் - நாக சைதன்யா கதாநாயகி - க்ரிதி ஷெட்டி ஓ டி டி - அமேசான் பிரைம்

ராவண கோட்டம் (தமிழ்) கதாநாயகன் - சாந்தனு கதாநாயகி - ஆனந்தி ஓ டி டி - அமேசான் பிரைம்

2018 - (மலையாளம்) கதாநாயகன் - டோவினோ தாமஸ் ஓ டி டி - சோனி லிவ்

அவதார்: தி வே ஆப் வாட்டர் (ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள்) இயக்குனர் - ஜேம்ஸ் கேமரூன் ஓ டி டி - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

மென் டூ (தெலுங்கு) ஓ டி டி - ஆஹா

ப்ளடி டாடி (இந்தி) கதாநாயகன் - ஷாஹித் கபூர் ஓ டி டி - ஜியோ சினிமா

நெவெர் ஹவ் ஐ எவர்  (ஆங்கிலம்) ஓ டி டி - நெட்பிள்ஸ்