அன்னையர் தின வாழ்த்துக்கள்!

உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

இந்த அன்னையர் தினம் உலகுக்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் முழு உலகமும்! அன்பான அன்னையருக்கு வாழ்த்துக்கள்!

அன்பின் துவக்கம் மற்றும் முடிவே தாய்மை! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

முதல் துளி கண்ணிரைத் துடைத்து, என்னை அரவணைத்து, மறு துளி வராமல் தடுபவள் நீயே, தாயே! உனக்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்!