நெயில் கட்டர் நகம் வெட்ட மட்டுமல்ல... இம்புட்டு பயன் இருக்கு!

நெயில் கட்டர் நகம் வெட்டுவதற்கே அல்ல, பல வேறு பயன்களும் உண்டு

அதைப் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

நெயில் கட்டரில் இருக்கும் சிறிய கூர்மையான கத்திகள் பலருக்கும் பயன்பாடற்றதாக தோன்றலாம்

ஆனால், அதற்கும் வித்தியாசமான பயன்பாடுகள் உள்ளன என்பதைக் பெரும்பாலும் அறியப்படவில்லை

நெயில் கட்டரில் உள்ள கூர்மையான கத்தி, நகத்தின் கீழ் தேங்கிய அசுத்தங்களை நீக்க உதவுகிறது

இதன் மூலம் நகங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்.

நெயில் கட்டரில் இருக்கும் வளைந்த முனை கொண்ட கத்தி, இறுகிய பாட்டில்களின் மூடியை எளிதில் திறக்க உதவுகிறது.

இரு கத்திகளும் பார்சல் கயிறு, நூலை வெட்ட உதவுகின்றன. கவனமாகப் பயன்படுத்த வேண்டும், குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பது அவசியம்.

நெயில் கட்டரின் அடிப்பகுதியில் உள்ள பகுதியால் நகத்தை உரசி, மென்மையாக வடிவமைக்க முடியும்

ஆனால் ஆழமான பகுதிகளில் பயன்படுத்த வேண்டாம்

மேலும் அறிய