நாய்களுக்கான ஊட்டச்சத்து குறிப்புகள்
புதிய உணவுகளை அறிமுகப்படுத்துங்கள்
அப்படி புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும் பொழுது அதனுடைய லேபிள்கள் இல் உள்ள அனைத்தையும் முழுமையாக படித்துக் கொள்ளுங்கள்
தானியங்களை தவிர்க்கவும்
பருப்புகளை அதிகமாக சேர்க்கவும்
அடிக்கடி வெளியில் கூட்டிச் செல்லுங்கள்
அதிகமான ஊட்டச்சத்து சேர்ப்பதும் பாதிப்பை உண்டாக்கலாம்.