மறைந்திருக்கும் மர்மம்... இதுல நம்பர் 8 எங்க இருக்கு?

Author - Mona Pachake

ஆப்டிகல் மாயைகள்

ஆப்டிகல் மாயைகள் (Optical illusions) என்றால் என்ன, அவற்றின் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கண்களை ஏமாற்றும்

ஆப்டிகல் மாயைகள் உங்கள் கண்களை ஏமாற்றும் படங்களாகும், அவை உங்கள் மூளையை குழப்ப வைக்கலாம்.

மூளை மற்றும் கண்

இந்த மாயைகள் பார்வை, மூளை மற்றும் கண் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு எப்படி என்பதை அறிய உதவுகின்றன.

பார்வையின் துல்லியம்

ஆப்டிகல் மாயைகள் உங்கள் பார்வையின் துல்லியம் மற்றும் புரிதலை மேம்படுத்த உதவுகின்றன.

மூளை தீவிரமாக செயல்படுகிறது

ஆப்டிகல் மாயைகளை தீர்க்க முயற்சிக்கும் போது, உங்கள் மூளை தீவிரமாக செயல்படுகிறது

மறைந்திருக்கும் '8' கண்டுபிடிக்கவும்

இந்த பயன்களை உங்கள் மூளைக்கு நீங்கள் கொடுக்க விரும்பினால் இந்த படத்தில் மறைந்திருக்கும் '8' கண்டுபிடியுங்கள் பாப்போம்!

இது தான் விடை

விடையை கண்டுபிடித்துவிடீர்கள் என்றால் பாராட்டுக்கள்.

மேலும் அறிய