'P'-க்குப் பதில் வேற எழுத்து இருக்கு... சீக்கிரம் கண்டுபிடிங்க!

Author - Mona Pachake

ஆப்டிகல் இலுசியன்

இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய மூளையின் பவரையும் தங்களின் ஆளுமைத் திறனையும் சரிபார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மனதை மருளச் செய்

சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது.

பொழுதுபோக்காக மட்டுமில்லை

இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

மூளை பவர்

அந்த வகையில், இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் மூளை பவரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இந்த படத்தில் உங்களுக்கு வாத்துமட்டும்தான் தெரிகிறது என்றால் உங்கள் மூளை பவர் இதுதான் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் பார்வை

இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும் போது வேறு மாதிரியாகவும் தெரிகின்றன.

அதை கண்டுபிடிங்க பாப்போம்

இந்த படத்தி 'p' என்ற எழுத்திற்கு பதிலாக வேறு எழுத்து எங்கேயோ ஒளிந்திருக்கிறது. அதை கண்டுபிடிங்க பாப்போம்.

இது தான் விடை

கண்டுபிடித்திருந்தால் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

மேலும் அறிய