கொஞ்சம் தனியாகவும் நேரத்தை செலவிடுங்கள்

தனியாக நேரத்தை செலவிடுவதன் மூலம் பல முக்கிய நன்மைகளைப் பெறலாம்.

உங்களை நீங்களே புரிந்து கொள்ளலாம்

படைப்பாற்றல் அதிகரிக்கும்

சமூக ஆற்றலை மேம்படுத்தலாம்

உங்களுக்கு தனிமையான நேரம் தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறிகள்

ஒருவிதமான குறுகிய மனப்பான்மையை உணர்வீர்கள்

சில நேரங்களில் சிறிய விஷயங்களால் எளிதில் எரிச்சல் அடையும்

ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதை கஷ்டமாக உணர்வீர்கள்