இந்த தீபாவளிக்கு உங்களை நீங்களே கவனிக்கலாமே !!

உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

 உங்கள் உடலை கவனித்து அதை நீரேற்றமாக வைத்திருங்கள்

உங்கள் வீட்டை மலர்களால் அலங்கரிக்கவும்

உங்களைச் சுற்றி நல்ல வாசனை இருக்கட்டும்

பிடித்திருந்தால் நடனம் கூட ஆடுங்கள்

உங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடவும்