7 டிப்ஸ்... இதை செய்தால் குட்டீஸ் உங்களுக்கு ஃப்ரண்ட்ஸ் ஆயிடுவாங்க!
அவர்கள் ஆர்வமாக இருப்பதைப் பற்றி பேசுங்கள்.
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குங்கள்.
உண்பதற்கான நேரத்தைப் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டு சிரித்து பேசுவது நல்லது.
நீங்கள் தவறு செய்யும் பொழுது மன்னிப்புக் கேட்கவும்.
அவர்கள் மீது உங்கள் பாசத்தை அடிக்கடி காட்டுங்கள்.
உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்
அவர்களுடன் விடுமுறையில் செல்லுங்கள்.