அசத்தலான உடையில் தெய்வீகமாக இருக்கிறார் தமன்னா...!
Author - Mona Pachake
தமன்னா அவரது இன்ஸ்டாக்ராம்மில் 'ராதா கிருஷ்ணா' என்ற தலைப்பில் சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.
இது பார்வையாளர்களின் கவனத்தை அதிகப்படியாக ஈர்த்துள்ளது
'டோரணி' என்கிற பிராண்டின் உடைகளை அணிந்துள்ளார் தமன்னா
அந்த போஸ்ட் இல் கிருஷ்ணரும் அவரை சுற்றி உள்ள காதலை பற்றியும் கூறியுள்ளார்
இப்பதிவிற்க்கான கதை, இயக்கம் மற்றும் கான்செப்ட் ஒழுங்கமைத்தது கரண் டோரணி என்பவர்
'லீலா: தி இல்லுஷன் ஆப் லவ்' என்று இந்த பதிவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது
இதே போன்ற லெஹெங்காவை தான் அனந்த் அம்பானி திருமண விழாவிலும் அணிந்திருந்தார் தமன்னா
மேலும் அறிய
வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் சூப்பர் உணவுகள்