தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய புத்தாண்டில்உங்கள் குடும்பமும்நீங்களும் எல்லா வளமும்நலமும் பெற வேண்டும்இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிறைந்த வளம்மிகுந்த சந்தோசம்வெற்றி இவற்றைஎல்லாம் இந்தஇனிய புத்தாண்டுஉங்களுக்கு கொண்டுவரட்டும்

வாழ்கையை கொண்டாடுங்கள்புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்உங்களுக்கு என்னுடையஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய புத்தாண்டுஉங்களுக்கு ஒரு இனியசிறந்த துவக்கமாக இருக்கட்டும்இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

விரும்பிய யாவும் கிடைக்கபெற்றுமன நிம்மதியும் சந்தோசமும்உங்கள் வாழ்வில் நிரம்பி வழியமனமார்ந்த வாழ்த்துக்கள்

இனிமையான நினைவுகளோடுஇந்த ஆண்டை கடப்போம்இனி வரும் காலம் இனிதேஉதயமாகட்டும்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்