குவாரண்டின்??? இதை ஃபாலோ பண்ணுங்க.

உங்களுக்கு தேவையானதை திட்டமிடுங்கள்.

உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்துங்கள்.

வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

ஃபுட் டெலிவரியை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையானதை தயார் செய்யவும். வீணாக்காதே.

எல்லாவற்றையும் சுத்தப்படுத்தவும்.

குவாரண்டின்??? இதை ஃபாலோ பண்ணுங்க.