பிரேக் அப்? நோ டென்ஷன்!
காதலில் பிரச்சினை என்றால் மனதளவில் நாம் எவ்வளவு போராடுவோம் என்று அனைவருக்கும் தெரியும். அதை சமாளிக்க இதோ சிம்பிள் டிப்ஸ்
உங்கள் பிரிவைப் பற்றி பேசுங்கள் — ஆனால் அது ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆதரவான நண்பர்கள் குழுவுடன் பழகவும்.
சமூக ஊடகங்களில் ஜாக்கிரதை.
உறவிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எழுதுங்கள்.
நன்றியறிதலைப் பழகுங்கள்.