இந்தியாவில் கோடைகாலத்திற்கான பயண இடங்கள்

May 29, 2023

Mona Pachake

லடாக் ஒரு கனவுத் தலமாகும், மேலும் ஒவ்வொரு சாகசப் பிரியர்களும் கோடைக்காலத்தில் இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

இந்தியாவின் தெற்குப் பகுதி கோடையில் சற்று ஈரப்பதமாகவும் வெப்பமாகவும் இருக்கும் அதே வேளையில், மூணாறு உண்மையில் இந்தியாவின் சிறந்த கோடை விடுமுறை இடமாகும்.

மவுண்ட் அபு, ராஜஸ்தானில் உள்ள பாலைவனங்களுக்கு நடுவில் உள்ள மலைப்பகுதி இந்தியாவின் சிறந்த கோடைகால இடங்களுள் ஒன்றாகும்.

ரிஷிகேஷ், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் என்பதில் சந்தேகமில்லை.

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் விருந்தளிக்கிறது

மணாலி இந்தியாவின் மிகவும் பிரபலமான கோடை விடுமுறை இடங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது இயக்கையான அழகு

இந்தியாவில் கோடைக்காலத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் டார்ஜிலிங் புத்த மடாலயங்கலால் நிறைந்துள்ளது