பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி?
Mar 28, 2023
Mona Pachake
இணைய போர்டல் வழியாக உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ
வருமான வரி மற்றும் தாக்கல் போர்டல் இணையத்தளத்திற்குள் செல்லவும்
நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் போர்ட்டலில் பதிவு செய்யவும்
உங்கள் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி உள்நுழையவும்
இணையதளத்தில் ஆதார் இணைப்பை கிளிக் செய்யவும்
கேட்கப்பட்ட அனைத்து அடிப்படை விவரங்களையும் நிரப்பவும்
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, 'லிங்க் நொவ்' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டதாக ஒரு செய்தி காட்டப்படும்