ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆயுர்வேத குறிப்புகள்

Nov 10, 2022

Mona Pachake

ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ணுங்கள்.

உள்நாட்டில் விளைந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

மூலிகை தயாரிப்புகளுக்கு மாறவும்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

தியானம் செய்து சுயபரிசோதனை செய்யுங்கள்.

உங்கள் சிஸ்டத்தை ஒருமுறை டிடாக்ஸ் செய்யுங்கள்.