சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதன் பக்க விளைவுகள்

வலி.

சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகங்களில் வலி அல்லதுஅசௌகரியத்தை உணரலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்று.

சிறுநீர்ப்பை நீட்சி.

இடுப்பு தசைகளுக்கு சேதம்.

சிறுநீரக கற்கள்.