பெண்களே! புகை பிடிக்காதீர்கள் ..
பெண்களின் ஆரோக்கியத்தில் புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகள்
முடக்கு வாதம்.
ஈறு பிரச்சனைகள்.
கண்புரை.
கர்ப்ப பிரச்சினைகள்.
அல்சர் பிரச்சினைகள்.
மனச்சோர்வு.
மெனோபாஸ்.