மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
Mar 30, 2023
Mona Pachake
உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் இவை தான்
உங்களை உற்சாகப்படுத்துகிறது
வலி குறைக்க உதவுகிறது
சுழற்சியை சீராக்குகிறது
உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது
வயிறு உப்பசத்தை குறைக்கிறது
சோர்வைக் குறைக்கிறது