இன்டர்மிடன்ட் விரதத்தின் பலன்கள்

உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்

வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது

அல்சைமர் நோயைத் தடுக்க உதவுகிறது

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது