நனிசைவ உணவின் நன்மைகள்
நனிசைவ உணவு விலங்குகளை வணிகப்பொருட்களாக கருதுவதை மறுக்கிறது
நனிசைவ உணவில் சில ஊட்டச்சத்துக்கள் அதிகம்
இது அதிக எடையை குறைக்க உதவும்
இது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது
ஒரு நனிசைவ உணவு சில புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கலாம்
இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
நனிசைவ உணவுமுறை கீல்வாதத்தின் வலியைக் குறைக்கிறது