சிறந்த உணவு முறைகள் 2022

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, மெடிட்டரேனியன் உணவு முறை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது

நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவு - மெடிட்டரேனியன் உணவு

எடை இழப்புக்கான சிறந்த ஒட்டுமொத்த உணவு - பிளக்ஸ்பில் உணவு மற்றும் வால்யூமென்ட்ரிக்ஸ் உணவுகள்.

இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு - மெடிட்டரேனியன் உணவு

சிறந்த தாவர அடிப்படையிலான உணவுகள் - மெடிட்டரேனியன் உணவு, பிளக்ஸ்பில் உணவு மற்றும் சைவ உணவு.

ஆரோக்கியமான உணவுக்கான சிறந்த உணவுகள் - பிளக்ஸ்பில் உணவு