பாதி நோயைத் தடுக்கும் இந்த டீ... இப்படி செய்யுங்க!

மூலிகை தேநீர் செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதை குடித்தால் ஏரளமான நன்மைகள் உள்ளது.

மூலிகை தேநீர்கள் , எக்கினேசியா மற்றும் இஞ்சி ஆகியவை ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை,

அவை இதய நோய் மற்றும் சில புற்றுநோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கக்கூடும்.

பல மூலிகை தேநீர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்

சீரகம், ஓமம், மிளகு, சுக்கு மற்றும் கிராம்பு சேர்த்து அரைத்து போடி செய்து கொள்ள வேண்டும்.

அதை தினமும் காலையில் டீ குடிப்பது போல 1 ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.

இதை தினமும் குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் கூட குறையும்.

மேலும் அறிய