தேன் அதன் இனிமையான, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருமல் மற்றும் சளி அறிகுறிகளுக்கு ஒரு பயனுள்ள இயற்கை தீர்வாக இருக்கும்
இது தொண்டைப் புண்ணைத் தணிக்கவும், இருமலை அடக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
ஒரு கரண்டியை சூட பண்ண வேண்டும்
அது நன்றாக சூடானதும் அதை எடுத்து அதில் தேன் சேர்க்க வேண்டும்.
அது கூடவே கொஞ்சம் மிளகு சேர்க்க வேண்டும்.
மிளகு சேர்த்த பின்பு கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அதை அப்படியே குடித்து வந்தால் சளி இருமல் என்று அனைத்தும் நீங்கிவிடும்.