நரம்பு சுருட்டலுக்கு இந்த ஆயில் போதும்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளுக்கு ஆயுர்வேத மூலிகைகள் மூலம் சிகிச்சையளிக்கலாம். இந்த மோசமான நிலைக்கு சிகிச்சையளிக்க சில எண்ணெய்கள் உதவும். மருத்துவர் தீபா கூறுவதை கேட்போம்.
முதலில் ஒரு 50 கிராம் நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரசத்தில் ஊற்றி அடுப்பை ஆன் செய்யவும்.
அடுத்ததாக இரண்டு துண்டுகள் பிரண்டை எடுத்து அந்த எண்ணையில் போடா வேண்டும்.
பின்பு ஒரு 10 கிராம் இஞ்சி நன்கு இடித்து அந்த எண்ணைக்குள் போட வேண்டும்.
அடுத்ததாக கொஞ்சம் இடித்த பூண்டும் 10 கிராம் கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும்.