உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த உதவிக்குறிப்புகள்
Author - Mona Pachake
உங்கள் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்கள் நகங்களை மெண்மையாக பார்த்து கொள்ளுங்கள்.
உங்கள் நகங்களை தவறாமல் வெட்டுங்கள்.
நகம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும்.
எப்போதும் ஒரு நைல் கட்டரை உங்களுடன் வைத்திருங்கள்
உங்கள் கியூட்டிகில்ஸ்ஸையும் கவனித்துக் கொள்ளுங்கள்
உங்கள் நகங்களை ஒரு அடிப்படை கோட் மூலம் பாதுகாக்கவும்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்