நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலை உணவு

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கைவிடவும்

பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

கீரைகளை உண்ணுங்கள்.

உங்கள் உணவு சீராக இருக்கவேண்டும்

புளிப்பு துவர்ப்பு போன்ற அனைத்து சுவைகளையும் சாப்பிடுங்கள்

உங்கள் உணவை காரமாக்குங்கள்.

தேங்காய் உட்கொள்ளுங்கள்