கர்ப்பம் மற்றும் கோவிட் 19
அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்
நம்பகமான ஆதாரங்களில் இருந்து கோவிட்-19 பற்றிய தகவலைப் பெறுங்கள்
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்
வலி ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகவும்
உங்கள் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள்
தடுப்பூசி போடுங்கள்
மன ஆரோக்கியத்திற்காக உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அடிக்கடி பேசுங்கள்
உங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்