உடலில் நீர்சத்து குறைந்தால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?   

Apr 25, 2023

Mona Pachake

இந்த வெயில் காலத்தில் அதிக வியர்வையால் உடலில் நீர்சத்து குறைய வாய்ப்புகள் அதிகம்

நம் உடலில் 50 முதல் 60 % வரை தண்ணீர் உள்ளது

அதை சரியாக பராமரிக்காவிட்டால் பசியின்மை, தலைவலி போன்ற உதடால் னால பிரெச்சனைகள் வரலாம்

உணவு செரிமானம் முதல் சிறுநீரகம் வரை ஒழுங்காக செயல்பட தண்ணீர் தேவை

குறைந்தது 1  நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிங்க வேண்டும்

இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம்

உலர்ந்த உதடுகள், தலைவலி, பசியின்மை, சோர்வு ஆகியவை நீரிழப்பின் அறிகுறிகள் ஆகும்