நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவில் இதை செய்யாதீர்கள்
Apr 21, 2023
Mona Pachake
தூங்குவதற்கு சற்று முன்பு காபி குடித்தால் தூக்கம் கெட வாய்ப்புகள் அதிகள் உள்ளது
மொபைல் அதிகமாக பயன்படுத்தினால் நீங்க தூங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படும்
தேவையற்ற ஜங்க் உணவுகளை இரவில் தவிர்க்கவும்
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்கவும்
இரவில் தூங்கும் முன் மது அருந்த வேண்டாம்
ஒருவருக்கு ஆறு மணி நேரமாவது தூக்கம் ஒரு நாளில் தேவை
உடல் எடையை குறைக்க விரும்பினால் இந்த அணைத்து குறிப்புகளும் மிகவும் முக்கியமானவை