உடல் துர்நாற்றத்தை குறைக்கும் உணவுகள்

Jan 23, 2023

Mona Pachake

உடல் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட தனிப்பட்ட சுகாதாரம் முக்கியம் ஆனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம்.

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகள்

கிறீன் டீ

சிட்ரஸ் பழங்கள்

வெந்தயம்

ஏலக்காய்

பச்சை காய்கறிகள்