ஆல்கஹாலை விடலாமே !!
ஆல்கஹால் விடுவதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே
ஆரோக்கியமான மூளை
வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு
ஆரோக்கியமான கல்லீரல்
வலுவான இதயம்
புற்றுநோய் அபாயம் குறைகிறது
செரிமானத்தை மேம்படுத்தும்
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது