அனந்தாசனத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது

உங்கள் இடுப்பு, தொடைகள், கால்களின் தசைகளை வலிமையாக்குகிறது

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது

முகப்பருவை குறைக்கிறது

மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைக்கிறது

உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது