வயிறு எரிகிறதா? வெண்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வெண்டைக்காய் தண்ணீர் பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படுகிறது

அசிடிட்டி

அசிடிட்டி, எதுக்களிப்பு தன்மை, வயிறு எரிச்சல், வயிற்று கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலாம்.

சிறிது சிறிதாக சேர்த்துகொள்ள வேண்டும்.,

வெண்டைக்காய் தண்ணீர் பலரும் இப்போது குடித்து வருகிறார்கள்.

சிலர் தண்ணீருடன் வெண்டைக்காயையும் சேர்த்து சாப்பிடுவது உண்டு.

இந்த வெண்டைக்காய் தண்ணீர் எடுக்க நினைத்தால் அதை இப்படி தயார் பண்ணுங்க

4 வெண்டைக்காயை எடுத்து நறுக்கி 200 மில்லி தண்ணீரில் சேர்த்து ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்

மேலும் அறிய