உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்

Mar 11, 2023

Mona Pachake

போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

இரவில் தாமதமாக சாப்பிடுதல்.

போதுமான உடற்பயிற்சி செய்யமல் இருப்பது.

தூக்கத்தை குறைதல்.

சோடியம் அதிகம் சாப்பிடுவது.

நீங்க வேலை செய்யும் மேஜையில் உணவு சாப்பிடுதல்.

எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் சமைத்தல்.