இன்றைக்கு பெரும்பாலான பல மனமுறிவுகளுக்கு திருப்தியான தாம்பத்திய உறவு இல்லை என்பதே காரணமாக இருக்கிறது.
பலரும் வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையான வயகராவை பற்றி பாப்போம்.
பீட்ரூட், மாதுளம்பழம், தர்பூசணி ஆகிய இந்த மூன்றிலும் நைட்ரஸ் ஆக்சைடு நிறைந்துள்ளது.
இந்த மூன்றையும் சம பங்கு எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு அடித்து, ஜூஸ் ஆக குடிக்கும்போது, நைட்ரஸ் ஆக்சைடு ரத்தத்தை பம்ப் செய்து சப்ளையை அதிகரித்து கொடுக்கும்.
இதனால், விரைப்புத் தன்மை பிரச்னை இருந்தால் எளிதாக சரியாகி விரைப்புத் தன்மை நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், இரவ் நேரத்தில் பாலில் கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் போட்டு காய்ச்சி வடித்துக் குடிக்கலாம்.
கசகசா 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி செய்து 1/4 டீஸ்பூனுக்கும் குறைவாகப் பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன், பனங்கற்கண்டு குடித்தால் எளிதாக விந்து அடர்த்தி அதிகரிக்கும்.
இதன் மூலம் விரைப்புத் தன்மை பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம். இப்படி ஒரு 7 நாள் குடிக்கும்போதே, விந்து அடர்த்தி ஆவதை உணர முடியும்