உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

Apr 04, 2023

Mona Pachake

உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது

உங்களுக்கு எப்போதுமே மிகவும் கவலையாக தோணும்

உங்கள் ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கும்

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்

இது செரிமான பிரச்சனைகளை உருவாக்கும்

உங்கள் இரத்த சர்க்கரை அளவை கடுமையாக குறைக்கிறது

உணவைத் தவிர்ப்பது குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.