பெண்களுக்கு அதிக இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்
Author - Mona Pachake
அதிக தாகம்
அதிகப்படியான சிறுநீர் கழித்தல்
தீவிர பசி
சோர்வு
விவரிக்க முடியாத எடை இழப்பு
மங்களான பார்வை
கை அல்லது கால்களின் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு
மேலும் அறிய
தினமும் சீஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்