ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்

Sep 21, 2022

Mona Pachake

கடுமையான முடி உதிர்தல்.

கால் அல்லது நாக்கில் எரியும் உணர்வு.

காயங்கள் மெதுவாக குணமாகும்.

எலும்பு வலி.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு.

உங்கள் இரவு பார்வை மோசமடையும்